செல்வன் ரதீஷன் சதுஷன் – மரண அறிவித்தல் – Notice

செல்வன் ரதீஷன் சதுஷன் – மரண அறிவித்தல்

Spread the love

பிரான்ஸை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ரதீஷன் சதுஷன் அவர்கள் 12-10-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ரதீஷன் சுகந்தினி தம்பதிகளின் அன்பு மகனும், லக்சுமி, தருண் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிரபா(குடும்ப நண்பர்)

தொடர்புகளுக்கு
ரதீஸ் – தந்தை
Mobile : +33652928233
Phone : +33954558377

தருண் – சகோதர
ர்Mobile : +33769329446

பிரபா – நண்பர்
Mobile : +33651559959

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply