திரு குகதாசன் றுஜீவன் (றஜீவன்) – மரண அறிவித்தல் – Notice

திரு குகதாசன் றுஜீவன் (றஜீவன்) – மரண அறிவித்தல்

Spread the love

கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schlieren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குகதாசன் றுஜீவன் அவர்கள் 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.

அன்னார், தங்கராசா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற குகதாசன், சிவகெளரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சத்தியலோசினி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுதர்சனா அவர்களின் அன்புக் கணவரும், றஜீதா அவர்களின் ஆருயிர்ச் சகோதரரும், அஜீத் அவர்களின் அன்பு மைத்துனரும், லியா, கைரா ஆகியோரின் அன்பு மாமாவும், சுசி, சுரேஷ், விஜி, அன்ரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,இராஜகுமார்(ராசன்), சுதாசினி(சாந்தி- சுவிஸ்), றஞ்சன், மேகலா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும், தர்சன், நிது ஆகியோரின் அன்பு மைத்துனரும், நிசாந்தன், டனுஷன், டிலக்‌ஷன், சாருஜன், பிரவீன், அஸ்வினி, பிருத்தியா, சாலினி, சஞ்சிகா, வைஸ்வினி, சுருதி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 18 Oct 2019 1:00 PM – 6:00 PM
Saturday, 19 Oct 2019 11:00 AM – 6:00 PM
Sunday, 20 Oct 2019 11:00 AM – 4:00 PM
Friedhofstrasse
Friedhofstrasse 10 8952 Schlieren Switzerland

கிரியை
Monday, 21 Oct 2019 8:00 AM – 12:00 PM
Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

நல்லடக்கம்
Monday, 21 Oct 2019 12:00 PM
Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு
அஜீத் – மைத்துனர்
Mobile : +41774817407

குட்டி
Mobile : +41793868462

றஞ்சன்
Mobile : +41765412796

ஈசன்
Mobile : +41791983118

ராசன்
Mobile : +41765303888

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply