திருமதி நாகரத்தினம் நாகேந்திரம் – மரண அறிவித்தல் – Notice

திருமதி நாகரத்தினம் நாகேந்திரம் – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் நாகேந்திரம் அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கோவிந்தர் ராசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், நாகேந்திரம் அவர்களின் பாசமிகு மனைவியும், உதயமதி, தர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும், ஸ்ரீதரன், ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும், தபனியா, ஹமிஷா, பிரதீஷா, கிருஸ்ணா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், பொன்னுத்துரை, மகேஸ்வரி, பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன், தனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஸ்ரீரஞ்சனதேவி, சண்முகரத்தினம், ரதிதேவி, காலஞ்சென்ற கமலாதேவி, ஜெயபாலசந்திரன், தேவராஜா- இராஜேஸ்வரி, புவனேஸ்வரி- பாண்டியர், பூமணிதேவி- முத்துராசா, மனேன்மணிதேவி- பாலராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், மகிந்தினி சுகந்தன், பகீரதி முரளிதரன், மயூரி, சுபவண்ணன், மயூரன் ஜெனனி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், பிரசாந், பானுஜா, பானுஜன், பிரணவன் கமலலேஜினிதேவி, சேந்தன் வசந்தறோகினி, சிவகங்கா கிரிதரன், துர்க்கா சிவதாஸ், சாம்பவி தர்மேந்திரா, தேனுகன் திவ்வியா, தேனுஜா ஆகியோரின் அன்பு மாமியும், கஜானன், வைஷ்ணவி, சாய்ராம், டிவேஸ், கிருஸ்ணிதா, டமிதா, கோபணா, அக்‌ஷிதா, அஸ்விதா, கிரிசன், நிகர்ஷான், பிரணிஸ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கணவர், பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 16 Oct 2019 12:00 PM – 5:00 PM
H L Hawes & Son Ltd
106 Tanners Ln, Ilford IG6 1QE, UK

கிரியை
Thursday, 17 Oct 2019 8:00 AM – 10:00 AM
Shri Guru Ravidass Sabha Newham London
28 Carlyle Rd, Manor Park, London E12 6BN, United Kingdom

தகனம்
Thursday, 17 Oct 2019 10:45 AM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, London E12 5DS, UK

தொடர்புகளுக்கு
உதயமதி – மகள்
Phone : +442085505525

தர்சினி – மகள்
Phone : +12484818208

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply