திரு சிவபாலன் சபாபதி – மரண அறிவித்தல் – Notice

திரு சிவபாலன் சபாபதி – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். கோப்பாய் தெற்கு கொங்கமையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சிவபாலன் சபாபதி அவர்கள் 15-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதி, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பத்மநாதன், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், தவநிதி (சித்தி) அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற ஜனகன் (ஜனா), சஞ்சீவன் (சரவணன்), வைஷ்ணவி (வாணி) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற இந்திரராஜா (ஐக்கிய ராச்சியம்), குருநாதன் (கனடா), இரங்கநாதன் (கோப்பாய்), செந்தூர்ச்செல்வி (கனடா), இரகுநாதன் (ஐக்கிய ராச்சியம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், அருணா, ரவிச்சந்திரிக்கா, காலஞ்சென்ற சற்குணதேவி, சிவநேசராஜா, தமயந்தி, உதயகுமார், குகமதி (மதி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், திருக்குமார் (திரு), ஜெயதர்ஷினி, மணிவண்ணன், திசாளினி, செந்தூரன், மிதிலா, கௌதமி, கபிலன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், விசோதனா, தாருணி, சோபினி, கேசவன் ஆகியோரின் அன்பு மாமனும், துஷ்யந்தன், சுகந்தன், கோகிலா, சந்தியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், தாரணி, லமா, அஜந்தன் ஆகியோரின் மாமனாரும், ஜெயலன், ஷெரினா, ஆருஷன், அக்‌ஷரா, கெவின், பவின், டெவின், தேவிஷ் சாய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 16 Oct 2019 5:00 PM – 9:00 PM
Thursday, 17 Oct 2019 10:00 AM – 11:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்
Thursday, 17 Oct 2019 12:00 PM – 1:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
வாணி – மகள்
Mobile : +14165629525

சரவணன் – மகன்
Mobile : +14166170053

குமார் – மைத்துனர்
Mobile : +14164520256

பாலா – சகோதரர்
Mobile : +14169316311

கீதா – சகோதரி
Mobile : +14162681159

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply