திருமதி நடராசா மங்கயற்கரசி (மங்கை) – மரண அறிவித்தல் – Notice

திருமதி நடராசா மங்கயற்கரசி (மங்கை) – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா மங்கயற்கரசி அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரன் (சின்னத்துரை) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நடராசா அவர்களின் ஆருயிர் மனைவியும், புவனேஸ்வரி (தேவி- பிரான்ஸ்), பாலச்சந்திரன் (சந்திரன்- கனடா), நகுலேஸ்வரி (லீலா- சுவிஸ்), பேரின்பநாயகி (மஞ்சுளா- பிரான்ஸ்), இராமச்சந்திரன் (ராசன்- சுவிஸ்), ஜெகதீஸ்வரி (யேந்தி- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற மகாலட்சுமி (கனடா), இராஜேஸ்வரி (கனடா), கனகலிங்கம் (கனடா), தனபாலசிங்கம் (கனடா), சுந்தரலிங்கம் (கனடா), காலஞ்சென்ற சண்முகலிங்கம் (சுவிஸ்), மகாலிங்கம் (கனடா), அமிர்தலிங்கம் (பிரான்ஸ்- New Asia Market) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், நிரோசா (கனடா), மகாலிங்கம் (பாப்பா- சுவிஸ்), நகுலநாதன் (நாதன்- பிரான்ஸ்), வசந்தகுமாரி (சுவிஸ்), சிவகரன் (சிவா- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற முத்தையா, நடராசா, குணபூபதி, கமலேஸ்வரி, காலஞ்சென்ற வசந்தகுமாரி, சசிகலா, தவராணி, திலகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, அன்னம்மா, ஐயாத்துரை, மாணிக்கம், தையல்நாயகி, தம்பிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, நமசிவாயம், செல்லத்துரை, திருமதி மாணிக்கம், சற்குணம், மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகலியும், ரூபி- தயா, ரூபன்- எமிலி, திலகா- சுதன், பானுஷா, துளசி, தர்மிளா- வாசுதேவன், காயத்திரி, ஜெனுஷன், சில்வி- தனஞ்செயன், சிந்தியா, சோனியா, ஜோதிகா, திதர்சன், சந்தியா, அஜித்தன், சௌமியா ஆகியோரின் அன்புப் பேத்தியும், தனுஷ், டரன், தனிஷா, கெவின், எவான், நிலான், உய்கோ, தரிஷா, அக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

கிரியை
Wednesday, 16 Oct 2019 8:30 AM – 11:15 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Wednesday, 16 Oct 2019 11:30 AM – 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
தேவி – மகள்
Phone : +33144928318

ரூபன் – பேரன்
Mobile : +33651959391

நாதன் – மருமகன்
Mobile : +33631517583

சந்திரன் – மகன்
Mobile : +16477795419

பாப்பா – மருமகன்
Phone : +41323420208

சிவா – மருமகன்
Mobile : +447583693476

ராசன் – மகன்
Mobile : +41792348625

அமுதன் – தம்பி
Mobile : +33783935827

இராயேஸ்வரி – சகோதரி
Phone : + 9056255295

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply