திருமதி இராஜேஸ்வரி தங்கராஜா – மரண அறிவித்தல் – Notice

திருமதி இராஜேஸ்வரி தங்கராஜா – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வரணி, திருகோணமலை தம்பலகாமம், காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி தங்கராஜா அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற M S தங்கராஜா (Retired Railway Head Guard) அவர்களின் அன்பு மனைவியும், தயானி, ரஜந்தினி, ரேணுகா, மோகனவேல், தேவிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற யோகேஸ்வரி, பரநிருபசிங்கம், தர்மகுலசிங்கம், சிவராஜசிங்கம், பாஸ்கரலிங்கம், சசிதேவி, காலஞ்சென்ற கமலவாணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், டேவிட், துஷ்யந்தன், ரவிசங்கர், தவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும், பாக்கியம் அவர்களின் அன்பு மைத்துனியும், டவினா, ஸ்டெபானா, அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 20 Oct 2019 10:00 AM – 1:00 PM
Aldersbrook Bowls Club
34 Aldersbrook Rd, London E12 5DY, United Kingdom

தகனம்
Sunday, 20 Oct 2019 1:00 PM – 2:00 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, London E12 5DQ, UK
10 minutes walk from Aldersbrook Bowling Club

தொடர்புகளுக்கு
தயானி – மகள்
Mobile : +61398174306

ரஜந்தினி – மகள்
Mobile : +447932373721

ரேணுகா – மகள்
Mobile : +447809447656

மோகனவேல் – மகன்
Mobile : +447872170165

தேவிகா – மகள்
Mobile : +447932373721

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply