அமரர் ஸ்ரீபதி அருள்தாஸ் – 10ம் ஆண்டு நினைவஞ்சலி – Notice

அமரர் ஸ்ரீபதி அருள்தாஸ் – 10ம் ஆண்டு நினைவஞ்சலி

Spread the love

யாழ். உடுப்பிட்டி சந்தை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீபதி அருள்தாஸ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

நினைவு

விண்ணில் நிலவு இல்லாத
நாட்கள் உண்டு…!
மண்ணில் மழை பொழியாத
காலமும் உண்டு…!
ஆனால், என்னுள்
உங்கள் நினைவு இல்லாத
நொடிகள் இல்லை…!

தகவல்: மனைவி, மகன்

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply