திரு ஆனந்தராஜா நாகலிங்கம் – மரண அறிவித்தல் – Notice

திரு ஆனந்தராஜா நாகலிங்கம் – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தராஜா நாகலிங்கம் அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் ஏய்தினார்.

அன்னார், நாகலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தேவராசா வேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், உஷாநந்தினி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற நேசமலர், இராஜேஸ்வரி (இலங்கை), சிவகுணம் (கனடா), சந்திரகுமார் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பத்மநாதன் (இலங்கை), பூபாலசிங்கம் (இலங்கை), உதயகுமாரி (கனடா), பவானி (பிரான்ஸ்), சிவாஜினி (பிரான்ஸ்), சிலோஷனா (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சற்குணதாஸ் (பிரான்ஸ்), கமல்தாஸ் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும், தர்சனா மயூரி (பிரான்ஸ்), ஜெயந்தனா (இலங்கை), தர்சினி தினேஸ் (பிரான்ஸ்), வதீஸ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், சந்திரிக்கா செல்வச்சந்திரன் (கனடா), ஜெனிஸ் (கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், அஜிஸ்ரன், ஆரூஷன், அஸ்விகா (பிரான்ஸ்), அகிந்தன் (இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி

தொடர்புகளுக்கு
நந்தினி – மனைவி
Mobile : +16475269682

பிரபா – மைத்துனர்
Mobile : +16477219251

ஈசன் – உடன் பிறவாச் சகோதரர்
Mobile : +16478339966

வதீஸ் – மருமகன்
Mobile : +16474024192

டீபன் – பெறாமகன்
Mobile : +16475688124

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply