திருமதி சின்னராசா சரஸ்வதி – Notice

திருமதி சின்னராசா சரஸ்வதி

Spread the love

திருமதி சின்னராசா சரஸ்வதி

வயது 68

வல்வெட்டித்துறை கம்பர்மலை(பிறந்த இடம்) உடுப்பிட்டி

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா சரஸ்வதி அவர்கள் 01-06-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னராசா அழகம்மா தம்பதிகளின் அன்பு சிரேஸ்ட ஏகபுத்திரியும், வைரமுத்து தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும், இராசரத்தினம்(லண்டன்), இராசேந்திரம்(கனடா), சிறிகந்தராஜா(கனடா), தியாகராஜா(லண்டன்), கனகராஜா(நடேஸ்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், தவமலர்(லண்டன்), உதயா(கனடா), செல்வி(கனடா), கேமா(லண்டன்), பிரதர்சினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், இராஜி, டினேஸ், கபிலன், சுகன்யா, தர்சன், விபூசிகா, தனுசன், சாருகேசி, பானுஜா, சிந்துயன், ஆகாஸ், அபிசாலி, அக்சிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சதீஸ், குமரன், பானு ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும், சாரு அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-06-2019 ஞாயிறுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஊரிக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுரேஸ்
Mobile : +94776671436

கோபு
Mobile : +94777283715

சிங்கம்
Mobile : +94778531343

இராசரத்தினம் – சகோதரர்
Mobile : +44776671436

இராசேந்திரம் – சகோதரர்
Mobile : +14166171673

சிறி – சகோதரர்
Mobile : +14162682932

நடேஸ் – சகோதரர்
Mobile : +14167799106

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply