திருமதி புஸ்பகலாதேவி கமலநாதன் – மரண அறிவித்தல் – Notice

திருமதி புஸ்பகலாதேவி கமலநாதன் – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பகலாதேவி கமலநாதன் அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற யோகராஜா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்ரமணியம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், கமலநாதன் (வெள்ளை) அவர்களின் அன்பு மனைவியும், லிங்காதரன் (கண்ணன்), தர்சினி, ரஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும், முரளிபிரசாத், ரதிகுமார் ஆகியோரின் ஆகியோரின் அன்பு மாமியும், கவிஷா, யுவண்ராம், ரக்‌ஷாந்த், ரபிஷா, யஷ்விண்ராம், பூமிகா, சாய்ராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும், காலஞ்சென்றவர்களான சற்குணவதி, குமாரதாஸ் மற்றும் வைகுந்தவாசன், மனோராணி, புனிதராணி, மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 21 Oct 2019 9:00 AM – 2:00 PM
Parkfriedhof Gräfrath
Wuppertaler Straße 173, 42653 Solingen, Germany

தொடர்புகளுக்கு
கமலநாதன் – கணவர்
Mobile : +491703892500

லிங்காதரன்(கண்ணன்) – மகன்
Mobile : +491703815015

முரளிபிரசாத் தர்சினி – மகள்
Phone : +4921225317354

ரதிகுமார் ரஜனி – மகள்
Phone : +4921240105433

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply