திருமதி விஜயரூபன் சுபாஜினி – மரண அறிவித்தல் – Notice

திருமதி விஜயரூபன் சுபாஜினி – மரண அறிவித்தல்

Spread the love

கிளிநொச்சி அக்கராயனைப் பிறப்பிடமாகவும், வவுனியா தவசிகுளம், லண்டன் Middle Sex ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரூபன் சுபாஜினி அவர்கள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஜெகதீஸ்வரன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், பேரின்பநாயகம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும், விஜயரூபன் அவர்களின் பாசமிகு மனைவியும், யதுமிலன், மிதுனன் ஆகியோரின் அன்புத் தாயாரும், விஜயேந்திரன் (ரவி), முரளிதரன், மனோரஞ்சன், நிதர்சனா, சகிலா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சுகந்தினி, சர்ஜிகா, இளங்குமரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், வைஷிகா, சஸ்விந் ஆகியோரின் பாசமிகு அத்தையும், விஹான் அவர்களின் பாசமிகு பெரியம்மாவும், ஜெயரூபன், மதிரூபன், உதயரூபன், யசிரூபன் ஆகியோரின் பாசமிகு மச்சாளும், ஜெகரூபன், கபிலரூபன், தசவதனி, கஜரூபன் ஆகியோரின் பாசமிகு அண்ணியும், சுதர்சினி, தர்சினி, சிறிதேவி, கீதா, அகல்விழி, ஞானேஸ்வரன், கீர்த்திகா ஆகியோரின் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 11 Nov 2019 12:00 PM – 2:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

தகனம்
Monday, 11 Nov 2019 2:00 PM – 2:30 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

முகவரி:
5 Briar Walk, Edgware, Middlesex, HA8, UK

தொடர்புகளுக்கு
விஜயரூபன் – கணவர்
Mobile : +447712536500

ஜெகதீஸ்வரன் – தந்தை
Mobile : +94778781617

ரவி – சகோதரர்
Mobile : +14163031643

முரளி – சகோதரர்
Mobile : +33626543690

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply