செல்வி உதயகுமார் ராகவி – மரண அறிவித்தல் – Notice

செல்வி உதயகுமார் ராகவி – மரண அறிவித்தல்

Spread the love

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Cornwall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமார் ராகவி அவர்கள் 21-10-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற யோகநாயகம், தங்கராணி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் அன்னப்பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும், உதயகுமார் ராகினி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும், வைஸ்ணவி அவர்களின் அன்புச் சகோதரியும், குமுதினி, சுதர்சினி, நந்தினி, வேதநாயகம், ரவிச்சந்திரன், பிரகதீஸ்வரன், சிவலிங்கம், காலஞ்சென்ற தங்கவேல், ஜீவரெத்தினம், அச்சுதன், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், யோகேஸ்வரன் (ஜேர்மனி), கமலாதேவி, காலஞ்சென்ற மாசில்லா, ஞானசீலி, கமலேஸ்வரி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மருமகளும், கணேசம்மா, அருந்ததி, காலஞ்சென்ற சிந்தாத்துரை, சண்முகமூர்த்தி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 27 Oct 2019 3:00 PM – 9:00 PM
Wilson Funeral Home
822 Pitt St, Cornwall, ON, K6J 3S2, Canada

கிரியை
Monday, 28 Oct 2019 8:00 AM – 12:00 PM
Wilson Funeral Home
822 Pitt St, Cornwall, ON, K6J 3S2, Canada

தகனம்
Monday, 28 Oct 2019 12:00 PM
Notre-Dame Cemetery
17945 S Branch Rd, South Stormont, ON K6H 0C8, Canada

தொடர்புகளுக்கு
உதயகுமார் – அப்பா
Phone : +16139330430

யோகேஸ்வரன் – மாமா
Mobile : +491778074045

செல்வா மாஸ்டர்
Mobile : +16139300870

கணேஸ்
Phone : +14168362589

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply