திரு பசுபதி சுந்தரலிங்கம் (Sunda) – Notice

திரு பசுபதி சுந்தரலிங்கம் (Sunda)

Spread the love

திரு பசுபதி சுந்தரலிங்கம் (Sunda)

Retired Superintendent of Tea estates

வயது 89

அச்சுவேலி(பிறந்த இடம்) Belfast – United Kingdom

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்து Belfast ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி சுந்தரலிங்கம் அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பசுபதி(சுதுமலை – வைத்தியர்) பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், தபோநிதி அவர்களின் அன்புக் கணவரும், சயந்தன்(கனடா), அனுஷியா(வட அயர்லாந்து), வத்சலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுரேஷ்(அவுஸ்திரேலியா), நந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற தங்கச்சியம்மா மற்றும் இந்திராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சஞ்சய்(கனடா), பிரியங்கா(கனடா), Dr. ஆரூரன்- சாரா(வட அயர்லாந்து), வர்ணன்(அவுஸ்திரேலியா), இந்து(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும், ஒஸ்கார் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 06 Jun 2019 1:30 PM – 3:30 PM
211 Saintfield Rd
211 Saintfield Rd, Belfast BT8 7HQ, UK

தகனம்
Thursday, 06 Jun 2019 3:30 PM
Roselawn Cemetery
127 Ballygowan Rd, Crossnacreevy, Belfast BT5 7T

தொடர்புகளுக்கு
அனு – மகள்
Mobile : +447866498902

இல்லம்
Mobile : +442895081270

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply