செல்வி கிருஸ்னி நடராஜா – மரண அறிவித்தல் – Notice

செல்வி கிருஸ்னி நடராஜா – மரண அறிவித்தல்

Spread the love

லண்டன் Edmonton ஐ பிறப்பிடமாகவும், Kent ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்னி நடராஜா அவர்கள் 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காரைநகர் புதுரோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற இந்திரன், சரஸ்வதி தம்பதிகள், பலகாட்டைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் அன்னலட்சுமி (ரிதிமில்) தம்பதிகளின் அன்புப் பேத்தியும், நடராஜா இன்பறேசா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், செந்தூரன் அவர்களின் ஆருயிர்ச் சகோதரியும், கந்தையா, லலிதாம்பிகை (லண்டன்), கிறிதரன், வதனிகா (கனடா), ரதி, ஜெயராஜா (கொழும்பு), கலைவாணி, காலஞ்சென்ற பரமானந்தசிவம் (யாழ்ப்பாணம்), அருந்ததி, தங்கவேல் (பிரான்ஸ்), வளர்மதி, கதிர்காமநாதன் (லண்டன்), ரோஜாமலர், சூரியகுமார் (சுவிஸ்), யோகேஸ்வரி, யோகரட்ணம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும், சாந்தி, கோணேஸ்வரராஜா (யாழ்ப்பாணம்), ராஜேஸ்வரி, காலஞ்சென்ற மோகலிங்கம் (கொழும்பு), சித்திரா, சிவஞானம் (லண்டன்), அருச்சுனன், சிவமலர் (யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற ஞானபண்டிதன், ஜானி (கனடா), ஆனந்தநடேசன், சியாமளா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும், தர்சனா, கிரிஜா, மீகரன், துவாரகா, வாணி, சாருகி, சுதாகர், நிஷாகர், அனுஷா, ஈஸ்வரன், சியாமளா, சுலக்‌ஷனா, சோபியா, சோனியா, ஸ்ரிபன், சில்வன், சொந்திரின் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும், சஞ்சீவன், பகீரதி, கௌசலா, வைஷ்ணவி, சங்கவி, சுமங்களா, சுபத்திரா, குருநந்தன், சுவேந்திரா, மிசேல், ஜமினி, வினுசன், விதுசன், ஆத்திக்கன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், மொனிக், ராகவி, ஹரி, மாறன், வினிதா, ரமிந்தா, தக்‌ஷதா ஆகியோரின் ஆருயிர்த் தோழியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர் செந்தூரன் சகோதரர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 03 Nov 2019 10:00 AM
Thanet Crematorium
Manston Rd, Margate CT9 4LY, UK

தகனம்
Sunday, 03 Nov 2019 1:00 PM
Thanet Crematorium
Manston Rd, Margate CT9 4LY, UK

தொடர்புகளுக்கு
கந்தையா – சித்தப்பா
Mobile : +447530231840

யோகராஜா(அப்பு) – மாமா
Mobile : +447931790033

ஆனந்தன் – மாமா
Mobile : +33686921956

அருச்சுனன் – மாமா
Mobile : +94766439196

சாந்தி – மாமி
Mobile : +94772629251

கதிர்காமநாதன் – பெரியப்பா
Mobile : +447429291377

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply