திருமதி அமரலதா செல்வராஜசிங்கம் – மரண அறிவித்தல் – Notice

திருமதி அமரலதா செல்வராஜசிங்கம் – மரண அறிவித்தல்

Spread the love

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Norbury ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரலதா செல்வராஜசிங்கம் அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

நடேசபிள்ளை செல்வராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், பிருந்தா, அஜந்தா, சஞ்சயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுதாகரன், மாதுளானி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சரண்யா அவர்களின் அன்பு மாமியும், தியாஷா, இஷான், சைலோ ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 03 Nov 2019 8:45 AM – 10:15 AM
The Archbishop Lanfranc Academy
Mitcham Rd, Croydon CR9 3AS, United Kingdom

தகனம்
Sunday, 03 Nov 2019 12:00 PM – 1:00 PM
South London Crematorium
Oak Row, Streatham, London, SW16 5JN, UK

தொடர்புகளுக்கு
செல்வராஜசிங்கம் – கணவர்
Mobile : +447436378378

சுதாகரன் – சகோதரர்
Mobile : +447440019199

ரவீந்திரன் – மைத்துனர்
Mobile : +447956279472

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply