திருமதி பிரதீபன் தர்சினி – மரண அறிவித்தல் – Notice

திருமதி பிரதீபன் தர்சினி – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிரதீபன் தர்சினி அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுகுமார் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகளும், நவரத்தினராசா கனகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும், பிரதீபன் (பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும், சசிகரன் (இலங்கை), புஸ்பாகரன் (இலங்கை), பிரபாகரன் (லண்டன்), வேணுகாந் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், மைதிலி (இலங்கை), யாழினி (இலங்கை), விஜிதா (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், பவிஷா (லண்டன்), இலக்கியன் (லண்டன்), பரிஷானா, பரிஸ்கா, கேசிகன், பவிஷானா (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும், சிவானந்தவேல்- வரலக்‌ஷ்மி, நாகேந்திரன் -கவிதா, கந்தையா-தங்கமலர், நகுலேந்திரன் -பாசமலர் ஆகியோரின் அன்புப் பெறாமகளும், தங்கேஸ்வரன் (டோகா), தனுசியா (பிரான்ஸ்), கேதீஸ்வரன், தர்மிலா (அவுஸ்திரேலியா), ஜோன்சிகா (லண்டன்), ஜெனனன், ஜிங்கோ (டோகா) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும், சஞ்சா, யுகன்சன் ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நாகேந்திரன் – மாமனார்
Mobile : +94764024917

பிரதீபன் – கணவர்
Mobile : +33663566258

சசி – சகோதரன்
Mobile : +94772627677

பிரபா – சகோதரன்
Mobile : +447455306336

றங்கன் – சகோதரன்
Mobile : +94768872745

வேணுகாந் – சகோதரன்
Mobile : +4917621327286

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply