திருமதி இராமநாதன் றோக்கனி – மரண அறிவித்தல் – Notice

திருமதி இராமநாதன் றோக்கனி – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். சுன்னாகத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் றோக்கனி 30-10-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பத்மநாதன், காலஞ்சென்ற மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணேசன், செல்வரஞ்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், இராமநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும், கேசிகா அவர்களின் அன்புத் தாயாரும், சாரதா அவர்களின் அன்புச் சகோதரியும், கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மைத்துனியும், பாலயோகினி, யோகேஸ்வரி, வசந்தா (ஜேர்மனி), விமலாதேவி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும், பரஞ்சோதிலிங்கம் அவர்களின் அன்பு மருமகளும், யாதவன், யாஸ்வின் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-11-2019 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை மற்றும் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 12:00 மணிவரையும் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து கல்கிசை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இராமநாதன் – கணவர்
Phone : +94112738252
Mobile : +94770213413

கதிர்காமநாதன் – மைத்துனர்
Mobile : +14169028920

கயிலாதநாதன்
Mobile : +94773075681

சஜீவன்
Mobile : +94779046028

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply