திருமதி செல்வமணி விஜயகுமரகுரு – மரண அறிவித்தல் – Notice

திருமதி செல்வமணி விஜயகுமரகுரு – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வமணி விஜயகுமரகுரு அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று காலையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. செல்வச்சந்திரன் தங்கமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சீனியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், விஜயகுமரகுரு அவர்களின் அருமை மனைவியும், சரவணபவ, மாதுமை, நிவாஷினி, வர்ஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், தர்மச்சந்திரன், அருள்சந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோரின் அருமைச் சகோதரியும், ஜோசுவா அவர்களின் அன்பு மாமியாரும், ஆர்த்தர் ராசா அவர்களின் பாசமிகு பேத்தியும், காலஞ்சென்ற பரமகுரு, Dr. பத்மலோஜினி, தேவரஞ்சிதலோஜினி, தயானந்தகுரு, கமலாதேவி, காலஞ்சென்ற சித்திரவேலாயுதகுரு, இந்திராதேவி, சதானந்தகுரு, உமாபதிசிவம், விமலேந்திரகுமார், மேகலலோஜினி, குணவதி, சாந்தி, ராதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
விஜயகுமரகுரு – கணவர்
Mobile : +447533333136

சரவணபவ – மகன்
Mobile : +447907615920

நிவாஷினி – மகள்
Mobile : +447549010735

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply