திரு பிரஷான் ஸ்ரீராம் – மரண அறிவித்தல் – Notice

திரு பிரஷான் ஸ்ரீராம் – மரண அறிவித்தல்

Spread the love

கனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரஷான் ஸ்ரீராம் அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரட்னம் சரஸ்வதி தம்பதிகள், சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா பராசக்தி தம்பதிகளின் அன்புப் பேரனும், ஸ்ரீரமணாநந்தன் கலாவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், பிரவீத் அவர்களின் பாசமிகு சகோதரரும், குணம், சித்ரா, கருணா, சாந்தி, அரியநாயகம், லீலாவதி, காலஞ்சென்ற பத்மாவதி மற்றும் பாலன், ஸ்ரீபாலன், பவானி ஆகியோரின் அன்பு பெறாமகனும், இரகுநாதன் லோசனி, அகிலன் லீலா, சிறீதரன் நந்தினி, காலஞ்சென்ற பிரபாகரன் மற்றும் ராணி கிருபாகரன், விஜி ஆகியோரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சுரேஸ் மற்றும் இந்துஷா, தனுஷா, அபிலாஷா, சர்மிளா, சியாமளா, சரோன், சாமினி, பூர்ணிதா, புருசோத்தமன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், ஜனகன், உமையவன், கீர்த்தனா, திஷோத், சுவஸ்த்திகா, சதுஷா, லக்‌ஷிக்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 02 Nov 2019 5:00 PM – 9:00 PM
Sunday, 03 Nov 2019 11:30 AM – 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Sunday, 03 Nov 2019 1:30 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Sunday, 03 Nov 2019 3:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ரமணா – அப்பா
Phone : +14168944545

அகிலன் – மாமா
Mobile : +16479299150

கிருபா – மாமா
Mobile : +16478842622

கருணா – பெரியப்பா
Mobile : +94777555539

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply