திரு கந்தசாமி சிவகனேசன் (நந்தன்) – மரண அறிவித்தல் – Notice

திரு கந்தசாமி சிவகனேசன் (நந்தன்) – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவகனேசன் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கனகபூரணம் தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற கந்தசாமி, பவளமலர் தம்பதிகளின் அன்பு மகனும், விஜிதா (ஜேர்மனி), வினோஜா (இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், அஜந்தன் (ஜேர்மனி), ரகுகரன் (ரகு- இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், டானியா, மிருஷன் (இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-11-2019 புதன்கிழமை அன்று நுணாவிலில் உள்ள குச்சப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுகு – மைத்துனர்
Mobile : +94776550095

அஜந்தன் – மைத்துனர்
Mobile : +49176630108118

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply