திருமதி இந்திராதேவி அமலதாசன் – மரண அறிவித்தல் – Notice

திருமதி இந்திராதேவி அமலதாசன் – மரண அறிவித்தல்

Spread the love

மட்டக்களப்பு பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Friedberg(Hessen) ஐ வதிவிடமாகவும் கொண்ட இந்திராதேவி அமலதாசன் அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சபாரட்ணம் பூரணம்மா தம்பதிகளின அன்பு மகளும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை அந்தோனிப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், அமலதாசன் சுதந்தி (Iraq karkuk, Friedberg ஜேர்மனி) அவர்களின் பாசமிகு மனைவியும், டினேஷ், பிறிமினா ஆகியோரின் அன்புத் தாயாரும், சறோஜினிதேவி (இலங்கை), சாரளாதேவி (சுவிஸ்), பஞ்சகுமாரி (இலங்கை), சுந்தரி (சுவிஸ்), ஆகியோரின் அன்புச் சகோதரியும், மரியதாஷ் (மன்னார்- Golden Resturant), மெற்ரில்டா (மட்டக்களப்பு), கிரிஷ்ரில்டா (மன்னார்), டேவிட் (மன்னார்), காலஞ்சென்றவர்களான யேசுதாசன் (முல்லைத்தீவு), பிரான்சிஷ் சேவியர் (கல்லாறு), அலோசியஷ் (யாழ்ப்பாணம்), யோசெப் விமலதாசன் (ஜேர்மனி) மற்றும் மகேந்திரன் (கல்லாறு), புவனநாயகம் (சுவிஸ்), உதயகுமார் (கல்லாறு), உதயணன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கத்திற்கு பின்னர் Ludwigstraße 34, 61169 Friedberg (Hessen), Germany எனும் முகவரியில் நடைபெறும் மதிய போசன ஒன்றுகூடலிலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 09 Nov 2019 2:00 PM – 3:00 PM
General Cemetery Friedberg core city
Fauerbacher Str. 22, 61169 Friedberg (Hessen), Germany

நல்லடக்கம்
Tuesday, 12 Nov 2019 10:00 AM – 2:00 PM
General Cemetery Friedberg core city
Fauerbacher Str. 22, 61169 Friedberg (Hessen), Germany

தொடர்புகளுக்கு
அமலதாசன் சுதந்தி – கணவர்
Mobile : +4915229283882

டினேஷ் – மகன்
Mobile : +4915752574767

சுரேஷ்
Mobile : +4915171452120

உதயன்
Mobile : +41797896371

கருணா
Mobile : +41799571466

மரியதாஷ்
Mobile : +94766601195

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply