திருமதி விமலோதினி ஸ்ரீனிவாசன் – மரண அறிவித்தல் – Notice

திருமதி விமலோதினி ஸ்ரீனிவாசன் – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northolt, Hemel Hempstead ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமலோதினி ஸ்ரீனிவாசன் அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி Dr.லோகநாதன் தம்பதிகளின் அன்பு மகளும், யாழ். சுண்டிக்குழியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், ஸ்ரீனிவாசன் அவர்களின் பாசமிகு மனைவியும், நிலோஷன், அனீட்டா ஆகியோரின் பாசமிகு தாயாரும், Karen, John ஆகியோரின் அன்பு மாமியாரும், நிமலன் (Enfield), தயாளன் (Clayhall), நந்தினி (அவுஸ்திரேலியா), சபேசன் (Reading) ஆகியோரின் அன்புச் சகோதரியும், கௌரி, நிமலன், றெஜினா, குமார் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், Raiph, Easan, Ishani ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 17 Nov 2019 2:00 PM – 4:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
North Chapel

தகனம்
Sunday, 17 Nov 2019 4:00 PM – 4:30 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
South Chapel

தொடர்புகளுக்கு
நிலோஷன் – மகன்
Mobile : +447969184823

அனீட்டா – மகள்
Mobile : +447958529575

நிமலன் – சகோதரர்
Mobile : +447912879344

தயாளன் – சகோதரர்
Mobile : +447828134418

சபேசன் – சகோதரர்
Mobile : +447990580713

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply