திருமதி சரோஜாதேவி சிவானந்தராஜா – மரண அறிவித்தல் – Notice

திருமதி சரோஜாதேவி சிவானந்தராஜா – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். குப்பிளான் கல்வியங்காடைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட சரோஜாதேவி சிவானந்தராஜா அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் அமரத்துவம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், கமலாதேவி தம்பதிகளின் அன்பு ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (முன்னாள் பொலீஸ் உத்தியோகத்தர்- இலங்கை) அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவானந்தராஜா (Former Electrical Forman- K.K.S Cement Factory, Currently Employed at Eaton Electrical) அவர்களின் அன்பு மனைவியும், தர்ஷிகா (M.B.A), பிரியந் (P.Eng), அபிஷிகா (Brock University Student) ஆகியோரின் அன்புத் தாயாரும், நவநீதன் அவர்களின் அன்பு மாமியாரும், லோகநாதன் (கனடா), ஜெயரஞ்சன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவானந்தன் (பேபி- கனடா), பத்மஸலன் (பாலு), இராஜகுலேந்திரன் (குலம்- இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும், ஜெயராஜா (லண்டன்), ஸ்ரீதரன் (சுவிஸ்), சாந்தாதேவி (இலங்கை) பாஸ்கரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு அண்ணியும், சிரினா, சிரேஜா, ஆரியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 30 Nov 2019 5:00 PM – 9:00 PM
Sunday, 01 Dec 2019 10:00 AM – 11:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

கிரியை
Sunday, 01 Dec 2019 11:00 AM – 1:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்
Sunday, 01 Dec 2019 1:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
சிவானந்தராஜா – கணவர்
Mobile : +16479497252

தர்ஷிகா – மகள்
Mobile : +16472806258

பிரியந் – மகன்
Mobile : +16479637252

நவநீதன்(நவின்) – மருமகன்
Mobile : +16476873661

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply