திரு விக்னராஜா சாரங்கன் – மரண அறிவித்தல் – Notice

திரு விக்னராஜா சாரங்கன் – மரண அறிவித்தல்

Spread the love

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விக்னராஜா சாரங்கன் 30-11-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், அம்பலவாணர் தங்கமணி (ஸ்கந்தபுரம்) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நாகேந்திரன் குஞ்சியாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும், விக்னராஜா (செல்வா) கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், பிரியங்கன் (ஆசிரிய கலாசாலை வவுனியா), சங்கீத்தன், ஆதித்தன், அபிரா ஆகியோரின் பாசமிகு சகோதரரும், உலகநாதன், சண்முகநாதன், வைத்தியநாதன், கணேசநாதன், ஸ்ரீரங்கநாதன், ரஞ்சினி, ராகினி ஆகியோரின் அன்பு மருமகனும், நாகேஸ்வரி, மகேஸ்வரி, வவா(ஜேர்மனி), மோகன், சிறி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

முகவரி:
இல. 73/2, சிவநகர்,
உருத்திரபுரம்,
கிளிநொச்சி.

தொடர்புகளுக்கு
ரஞ்சினி – அத்தை
Mobile : + 41219612801

சிறி – சித்தப்பா
Mobile : +94773478519

வவா – சித்தப்பா
Mobile : +4952154360284

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply