திருமதி சுமதி இராஜகரன் – மரண அறிவித்தல் – Notice

திருமதி சுமதி இராஜகரன் – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுமதி இராஜகரன் அவர்கள் 28-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும், காலஞ்சென்ற பொன்னையா செல்வராஜா, ஸ்ரீபவாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி துரைசிங்கம், அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், இராஜகரன் (ராயூ) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற துளசி, அபிராமி, வரூன் ஆகியோரின் அன்புத் தாயாரும், சூரியகுமார், ஸ்ரீகுமார், சதாம்பிகை, செல்வஜோதி, அனி ஆகியோரின் அன்புச் சகோதரியும், மனோகரன், விஜயகரன், தேவகரன், ராஜேந்திரம், சுந்தரகுமார், ஸ்ரீதரன், மனோராணி, விஜயராணி, தேவராணி, சசிலா, செல்வமகள் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: இராஜகரன்(ராயூ) கணவர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 01 Dec 2019 4:00 PM – 9:00 PM
Monday, 02 Dec 2019 9:00 AM – 11:00 AM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தகனம்
Monday, 02 Dec 2019 12:45 PM – 1:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு
இராஜகரன்(ராயூ) – கணவர்
Mobile : +15146188474

ரகு – நண்பன்
Mobile : +15145120006

சாந்தன் – சகோதரர்
Mobile : +16476403638

நளினி – சகோதரி
Mobile : +14162998161

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply