திரு சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா – மரண அறிவித்தல் – Notice

திரு சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா – மரண அறிவித்தல்

Spread the love

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Crystal Palace ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா அவர்கள் அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சிதம்பரப்பிள்ளை பூமணி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற அருளம்பலம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், பிரதீபன், ஜகிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும், அருந்தவராசா சுசிலாதேவி, சகுந்தலாதேவி ஜெகலீலா, அரியராசா, கெங்காதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், கைலாயபிள்ளை இந்திராணி, அழகம்மா நடேசபிள்ளை, அன்னலட்சுமி, தங்கமலர், சந்திரசேகரம், கனகமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், கிருத்திகா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

முகவரி:
75 Central Hill,
London SE19 1BS,
United Kingdom

தொடர்புகளுக்கு
பிரதீபன் – மகன்
Mobile : +447927339037

கெங்கேஸ்வரன்
Mobile : +447480416916

சிவகுமார்
Mobile : +447572370855

அருந்தவராசா – சகோதரர்
Mobile : +94779355114

பூமணி – அம்மா
Mobile : +94771526609

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply