திரு சேகர் ஜெயராஜா – மரண அறிவித்தல் – Notice

திரு சேகர் ஜெயராஜா – மரண அறிவித்தல்

Spread the love

இந்தியா மயிலாடுதுறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட சேகர் ஜெயராஜா அவர்கள் 19-11-2019 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி ஜெயராஜா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: நண்பர்கள்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 08 Dec 2019 9:00 AM – 11:00 AM
Shanti Funeral Services
184 Pinner Rd Harrow HA1 4JP UK

தகனம்
Sunday, 08 Dec 2019 12:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
திலீப் – நண்பர்
Mobile : +447529940597

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply