திருமதி நாகேஸ்வரி முருகையா (தேன்கனி) – மரண அறிவித்தல் – Notice

திருமதி நாகேஸ்வரி முருகையா (தேன்கனி) – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வயாவிளானை வசிப்பிடமாகவும், ஜேர்மனியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி முருகையா அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் (நன்மை) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், முருகையா (தர்மராசா) அவர்களின் அன்பு மனைவியும், மகேஸ்வரன் (ஜேர்மனி), கிரிஜா (ஜேர்மனி), தர்சா (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், பாமதி, சகாயம், முரளி ஆகியோரின் அன்பு மாமியாரும், சத்தியருக்குமணி (மாங்கனி), காலஞ்சென்ற இராஜேஸ்வரி (பூங்கனி), கமலாதேவி (கிளி), சிந்தாமனி (சிந்தா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், அபிரா, மதுசன், ஆர்த்திசா, அபர்னா, சக்சனா, அபிசானா, தர்மினி, திவானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: முரளிதரன் (மருமகன், சுவிஸ்)

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 08 Dec 2019 11:00 AM – 12:00 PM
Friedhof Lüdinghausen
Auf der Geest, 59348 Lüdinghausen, Germany

கிரியை
Monday, 09 Dec 2019 9:00 AM – 1:00 PM
Friedhof Lüdinghausen
Auf der Geest, 59348 Lüdinghausen, Germany

தொடர்புகளுக்கு
மகேஸ்வரன் – மகன்
Mobile : +491623405705

கிரிஜா – மகள்
Mobile : +4915772975305

மதுசன் – பேரன்
Mobile : +4915772365471

தர்சா – மகள்
Mobile : +41764184775

முரளி – மருமகன்
Mobile : +41764154775

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply