திரு சுரேன் செல்வநாயகம் – மரண அறிவித்தல் – Notice

திரு சுரேன் செல்வநாயகம் – மரண அறிவித்தல்

Spread the love

வவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுரேன் செல்வநாயகம் அவர்கள் 05-12-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், செல்வநாயகம் சந்திராதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், இராமசந்திரன், காலஞ்சென்ற சந்திரகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும், சிந்துஜா அவர்களின் ஆருயிர்க் கணவரும், ஸ்கைலன், சேயோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், அர்ச்சனா அவர்களின் ஆசைச் சகோதரரும், ஜீவன், வாகீஸ், கபீஸ் ஆகியோரின் அருமைமிகு மைத்துனரும், சியாரா அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 09 Dec 2019 4:00 PM – 9:00 PM
Tuesday, 10 Dec 2019 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Tuesday, 10 Dec 2019 11:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Tuesday, 10 Dec 2019 12:00 PM – 1:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
விஜயபாரதி – மாமா
Mobile : +14168760102

ஜீவன் – மைத்துனர்
Mobile : +16474011587

செல்வநாயகம் – தந்தை
Mobile : +16473881134

இராமசந்திரன் – மாமா
Mobile : +16476560741

பாலச்சந்திரன் – மாமா
Mobile : +14167990623

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply