திருமதி காமல் குகதர்சன் – மரண அறிவித்தல் – Notice

திருமதி காமல் குகதர்சன் – மரண அறிவித்தல்

Spread the love

வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம் புதுவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட காமல் குகதர்சன் அவர்கள் 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இதயராஜ் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், அன்ரன் செல்வரெட்ணம் (பெரியண்ணை) ஜெயராணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், குகதர்சன் (மருத்துவ பிரதிநிதி- Sunshine) அவர்களின் அன்பு மனைவியும், அஸ்மியா, அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், நிலானி (லண்டன்), இதயறஞ்சனி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், மயூரா பிரியதர்சினி, சாளினி (ஆசிரி- ஆய்வுகூடம்), சுதர்சன் (ஜேர்மனி), சர்மினி ஆகியோரின் பாசமிகு அண்ணியும், மோகன்ராஜ் (லண்டன்), சசினி (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், சிறோசன் (மருத்துவ பிரதிநிதி- Indoscan Pvt Ltd), போல்நியூமன் (Dealmage), பானுஷா (ஜேர்மனி), திவாகர் (ICL Marketing Pvt Ltd) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-12-2019 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் கொய்யாத்தோட்டம் கிறீஸ்து அரசர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

முகவரி:
இல. 26, புதுவீதி,
கொய்யாத் தோட்டம்,
யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு:
தர்சன் – கணவர்
Mobile : +9477518334

அன்ரன்(பெரியண்ணை) – மாமனார்
Mobile : +94779850900

இதயராஜ் – தந்தை
Mobile : +94772679840

றஞ்சனி – சகோதரி
Mobile : +94767672608

மோகன் – அத்தான்
Mobile : +447411797121

சுதர்சன்
Mobile : +4915736125329

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply