திருமதி இந்திராணி முத்துகுமாரசாமி (சாந்தி) – மரண அறிவித்தல் – Notice

திருமதி இந்திராணி முத்துகுமாரசாமி (சாந்தி) – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி முத்துகுமாரசாமி அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிவகொழுந்து, ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும், முத்துகுமாரசாமி (முத்து- கொய்யாத்தோட்டம்) அவர்களின் அன்பு மனைவியும், நரேஸ், நவியா ஆகியோரின் பாசமிகு தாயாரும், மிதுன் அவர்களின் அன்பு மாமியாரும், யோகேந்திரன், சுரேந்திரன், ஸ்ரீகாந்தி (வேவி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், மியா அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 14 Dec 2019 5:00 PM – 9:00 PM
Sunday, 15 Dec 2019 12:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Sunday, 15 Dec 2019 5:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
முத்து – கணவர்
Mobile : +14165733752

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply