திருமதி ஜனார்த்தனி சரவணன் (ஜனா) – மரண அறிவித்தல் – Notice

திருமதி ஜனார்த்தனி சரவணன் (ஜனா) – மரண அறிவித்தல்

Spread the love

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் வடக்கு, லண்டன் Tooting ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜனார்த்தனி சரவணன் அவர்கள் 24-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் கனகம்மா தம்பதிகள், காலஞ்சென்ற மகாதேவன், தனலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேத்தியும், கோகுலநாதன், காலஞ்சென்ற ஜெயகௌரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற முருகன், காமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், சரவணன் அவர்களின் அன்புத் துணைவியும், அபிராமி, ஆரூரன், மதுரா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சசிகலா, பிரபாகரன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், சுதாகர் அவர்களின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும், மிதுலன், அனன்யா, அஷ்வதி ஆகியோரின் ஆருயிர்ப் பெரியம்மாவும், நித்தீஷ்குமார், ஜெயஸ்ரீ ஆகியோரின் பாசமிகு அத்தையும், மஞ்சுளா, தர்ஷினி, இரகுநாதன், கமலநாதன், பரமநாதன், விமலநாதன், காலஞ்சென்ற சிறிதரன், சிவபாலன், சிவஞானசோதி, காலஞ்சென்ற சுகந்திமலர், மேகலா, பவானி ஆகியோரின் அன்புப் பெறா மகளும், நேமிநாதன், புனிதவதி, திலகவதி, பவானி, சங்கரசிவம், காலஞ்சென்ற விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மருமகளும், கஜன், தீபா, ஷிவானி, சுவேதா, நிஷ், திலக்‌ஷன், சுபன், ஜெகன், தைவீகன், நிருத்திகன், சங்கர், லக்கி, ராகுலன், ரமேஷன், ஜமுனா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும், சகிலா, மீரா, கோபி, பாபு, கிருஷா, பிரியா, நிரோஷன், சிந்துஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Friday, 10 Jan 2020 10:00 AM – 1:00 PM
Tooting Leisure Centre
Greaves Pl, Tooting, London SW17 0NE, United Kingdom

தகனம்
Friday, 10 Jan 2020 1:00 PM
South London Crematorium
Rowan Rd, Streatham, London SW16 5JG, United Kingdom

தொடர்புகளுக்கு
சரவணன் – கணவர்
Mobile : +447411458891
Mobile : +447943140312

கோகுலநாதன் – தகப்பன்
Mobile : +447842813442

ஆரூரன் – சகோதரர்
Mobile : +447904589777

அபிராமி – சகோதரி
Mobile : +447598230682

மதுரா – சகோதரி
Mobile : +447535505622

பிரபா – மைத்துனர்
Mobile : +447984873171

காயத்திரி – மைத்துனி
Mobile : +447984494497

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply