திரு கனகலிங்கம் சிவனேசலிங்கம் – மரண அறிவித்தல் – Notice

திரு கனகலிங்கம் சிவனேசலிங்கம் – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், Swiss Wolhusen ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகலிங்கம் சிவனேசலிங்கம் அவர்கள் 04-01-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், யாழ். அத்தியடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் (இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகஸ்தர்) தமணியறூபி தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். வேலணையைச் சேர்ந்த தனநாயகம் (இளைப்பாறிய காசாளர் பிறவுண் அன் கோ) சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும், வனிதா அவர்களின் ஆருயிர்க் கணவரும், யாதவன், மதுரா, அங்கதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கனகறூபி, ரூபலிங்கம், சாந்தலிங்கம், ஸ்ரீகாந்தலிங்கம், ஆனந்தரூபி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 07 Jan 2020 2:00 PM – 6:00 PM
Wednesday, 08 Jan 2020 2:00 PM – 6:00 PM
Friedhof Friedental Stadt Luzern
Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland

கிரியை
Thursday, 09 Jan 2020 11:00 AM – 2:00 PM
Friedhof Friedental Stadt Luzern
Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland

தொடர்புகளுக்கு
யாதவன் – மகன்
Mobile : +41791742274

அங்கதன் – மகன்
Mobile : +41799364829

வீடு
Mobile : +41414904664

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply