திரு சண்முகநாதன் ஸ்ரீரங்கநாதன் (கெமிக்கல் ஸ்ரீ) – மரண அறிவித்தல் – Notice

திரு சண்முகநாதன் ஸ்ரீரங்கநாதன் (கெமிக்கல் ஸ்ரீ) – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஸ்ரீரங்கநாதன் அவர்கள் 01-01-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சண்முகநாதன்(முன்னாள் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன முகாமையாளர்) இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான தனநாயகம் (சின்னத்தம்பி) மேரியோசப்பின் (பபா) தம்பதிகளின் பாசமிகு மருமகனும், அன்றூ உமாவதி (உமா) அவர்களின் ஆருயிர்க்கணவரும், விகாஸ், நிகாஸ், சுதாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கதிர்காமநாதன் (கனடா), செல்வராணி (நெதர்லாந்து), காலஞ்சென்றவர்களான தங்கராணி, அற்புதராணி, இந்திராணி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், விமலாதேவி (கனடா), காலஞ்சென்ற ஜெயக்குமார் (நெதர்லாந்து), ஜெயராஜா, ஜெயமனோகரன் (இலங்கை), ஜெகதீஸ்வரன், ஜான்ஸி (இலங்கை), ஜெயந்தி (ஜேர்மனி), ரவி (ஜேர்மனி), காலஞ்சென்ற ராஜன், தனம் (உக்ரைன்), யூடா (ஜேர்மனி), பாபு (ஜேர்மனி), சுபா (சுவிஸ்), காலஞ்சென்ற சுதா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், பசுபதிபிள்ளை (இலங்கை), இரட்ணகுமாரன் (ஜேர்மனி), அமுதா (ஜேர்மனி), பபா (ஜேர்மனி), லியானா (உக்ரைன்), காலஞ்சென்ற ராஜு (ஜேர்மனி), ஜீவன் (ஜேர்மனி), உருத்திரன்லியோ (சுவிஸ்), முரளி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகலனும், நிதர்சனா, குவேதினி, சண்ஜீவராஜா, பிரணவன், பிரியதர்சினி, றொஷான், றொஷானி, பவானி, அமிழ்தன், அபூர்வன், ஆரோகணா, கரோண் ஆகியோரின் அன்பு மாமாவும், செந்தி, மயூறி, கியூறி, பபா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், மதுமிகா, அரோள்ட், சௌமிகா, அரோமிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: செந்தி(பெறாமகன்)

நிகழ்வுகள்

நல்லடக்கம்
Tuesday, 14 Jan 2020 12:00 PM
Deutzer Friedhof
51105 Cologne, Germany

மதிய போசனம்
Tuesday, 14 Jan 2020 1:00 PM
St.Marien
Kapellenstraße 7, 51103 Köln, Germany

தொடர்புகளுக்கு
உமா – மனைவி
Mobile : +492219453347

ஜெயந்தி – மைத்துனி
Mobile : +491788877567

யூடா – மைத்துனி
Mobile : +491774347040

உருத்திரன் லியோ – சகலன்
Mobile : +41788000789

செந்தி – பெறாமகன்
Mobile : +491637756789

முரளி – சகலன்
Mobile : +491738682479

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply