திரு தேவலிங்கம் கோபாலு – மரண அறிவித்தல் – Notice

திரு தேவலிங்கம் கோபாலு – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தேவலிங்கம் கோபாலு அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கோபாலு (இலங்கை), காலஞ்சென்ற பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், லோகேஸ்வரன் லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், சிந்துமதி அவர்களின் அன்புக் கணவரும், ஸ்ருத்திக் சுவாதி அவர்களின் பாசமிகு தந்தையும், ராஜசேகரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற பலசேகரம், லீலாவதி (கனடா), காலஞ்சென்ற அமுதவல்லி, பரமலிங்கம் (கனடா), நகுலேஸ்வரி (கனடா) காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரன், கமலாம்பிகை, ரதிதேவி மற்றும் சாரதாதேவி (கனடா), ரஞ்சன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சிவபாக்கியம், கனகராஜா, காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரன், சிவபாலசுந்தரம் மற்றும் பிரகாஷ்குமார், கௌரிபாலன், யோகராஜா, காலஞ்சென்ற துஷாந்தன், மதனிகா, வினி ஆகியோரின் மைத்துனரும், கபிலராஜ்- துஷ்யந்தி, விபுலராஜ்- கீர்த்தி, ராகுலராஜ்- நிஷா, கோகுலராஜ், மோகனராஜ், கார்த்திகா- சுதன், சுரேகா- பாபு, சோபனா- சிவகாரன், பிரபா- சீலன், ரமேஷ்குமார்- நிரோஜினி, நான்சி- தயாஸ், சஞ்ஜய், அஜித்குமார்- காயத்ரி, கிருபாலினி- சிவரூபன், துஷியந்தன்- மதுஷா, டிலக்சன், டிஷான், டினேஷ் ஆகியோரின் பாசமிகு மாமாவும், சியாமளா- சிறீதரன், சிவதீபன்- சியாந்த, சிவசேகரமன்- பிராணா, சிவசீலன்- உமா, வைஷ்ணவி, ரம்யா, ரனுஷன், ஷாலினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், சோபிக்கா, அலெஸ்சியா, டிலான், ஜெசிகா, கவினா, தீவானா, தியானா, சந்தோஷ், ப்ரீத்தி, ஆகாஷ், அனன்யா, ஆரியா, சயனா, ஹர்ஷா, லவீனா, அபிநயா ஆகியோரின் ஆசைத் தாத்தாமாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 18 Jan 2020 5:00 PM – 9:00 PM
Sunday, 19 Jan 2020 12:30 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Sunday, 19 Jan 2020 2:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
கோபாலு – தந்தை
Mobile : +9477896 2458

சிந்துமதி – மனைவி
Mobile : +16478651463

இராஜசேகரம் – சகோதரர்
Mobile : +33753429102

பரமலிங்கம் – சகோதரர்
Mobile : +16477056303

சாரதா – சகோதரி
Mobile : +14165098422

பாபு – மருமகன்
Mobile : +19055983144

சோபா – மருமகள்
Mobile : +447759279100

லீலா – சகோதரி
Mobile : +14379925914

நகுலா – சகோதரி
Phone : +12898892355

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply