திரு லிங்கப்பிள்ளை கிருபாகரன் (ராசன், கிருபா) – மரண அறிவித்தல் – Notice

திரு லிங்கப்பிள்ளை கிருபாகரன் (ராசன், கிருபா) – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Fribourg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கப்பிள்ளை கிருபாகரன் அவர்கள் 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற லிங்கப்பிள்ளை, கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், அருள்நாதன் சசிகலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், அனுஷா அவர்களின் அன்புக் கணவரும், ரேவதி, சிறீவதி, வீரராகவன், கலாவதி, பிரபாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், பாலசுப்பிரமணியம், பேரின்பநாதன், நளாயினி, ஆனந்தராஜா, கணேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சமரன், சயானா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், பிரதீபன், சஜோபா, சஜிந்தினி, திருக்குமரன், தீபிகா, தினுசன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 11 Jan 2020 10:00 AM – 8:00 PM
Sunday, 12 Jan 2020 10:00 AM – 8:00 PM
Monday, 13 Jan 2020 10:00 AM – 8:00 PM
Deutsche Kirchgasse 26, 3280 Murten, Switzerland

நல்லடக்கம்
Tuesday, 14 Jan 2020 9:00 AM – 2:00 PM
Reformierte Kirchgemeinde Freiburg
Rue du Temple, 1700 Fribourg, Switzerland

தொடர்புகளுக்கு
அனுஷா – மனைவி
Mobile : +94755182706

ராகவன் – சகோதரர்
Mobile : +41791966943

திலிப் – நண்பர்
Mobile : +41798406684

சூரி – நண்பன்
Mobile : +41794646945

சிறிவதி – அக்கா
Mobile : +41764602450

பேரின்பநாதன் – மைத்துனர்
Mobile : +41765457450

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply