செல்வி துஸ்யந்தன் லெஅனா – மரண அறிவித்தல் – Notice

செல்வி துஸ்யந்தன் லெஅனா – மரண அறிவித்தல்

Spread the love

பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துஸ்யந்தன் லெஅனா அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், அருணாசலம், காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகள், சந்திரமூர்த்தி இந்திரதேவி தம்பதிகளிம் பாசமிகு பேத்தியும், நயினாதீவைச் சேர்ந்த துஸ்யந்தன் சங்கீதா தம்பதிகளின் செல்ல மகளும், துஷான், தர்ஷன், கதிர்ஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், குகனேசன் (Naina Restaurant- பிரான்ஸ்) அவர்களின் அன்பு பெறாமகளும், சுமித்திரா (இலங்கை), அருட்செல்வி (லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகளும், மதிசன், மதுசன் ஆகியோரின் ஆருயிர் மருமகளும், சங்கவி, சயுதா ஆகியோரின் பாசமிகு பெறாமகளும், உமேக்கா அவர்களின் அன்பு மகளும், அம்பிகைதாசன், கோகுலதாஸ், பவித்திரா ஆகியோரின் அன்பு மருமகளும், காந்தன், லக்சி, றங்கன், றாகவன், மிருஷா, யதுசன், துர்க்காயினி, மிருஷன் ஆகியோரின் பாசமிகு மச்சாளும், சந்துஸ், நேமிதா, சன்மிதா, அக்‌ஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 16 Jan 2020 11:00 AM – 1:00 PM
Hôpital Robert-Debré Ap-Hp.
48 Bd Sérurier, 75019 Paris, France

கிரியை
Thursday, 16 Jan 2020 1:30 PM – 2:00 PM
57 Rue de la Tour d’Auvergne, 93700 Drancy, France

தகனம்
Thursday, 16 Jan 2020 2:00 PM – 3:15 PM
Cimetière communal
Rue Sacco et Vanzetti, 93700 Drancy, France

தொடர்புகளுக்கு
துஸ்யந்தன் – அப்பா
Mobile : +33651901971
Phone : +33953464038

குகன் – பெரியப்பா
Mobile : +33651250864

மதிசன் – மாமா
Mobile : +33622562611

சுமித்திரா – மாமி
Mobile : +94779175759

ரூபன் – மாச்சான்
Mobile : +33651540364

செல்வி – அத்தை
Mobile : +33652083591

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply