திரு ஜெகதாஸ் ஜெயதாபரன் (பரம், சின்னராசா, யெயெ) – மரண அறிவித்தல் – Notice

திரு ஜெகதாஸ் ஜெயதாபரன் (பரம், சின்னராசா, யெயெ) – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதாஸ் ஜெயதாபரன் அவர்கள் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெகதாஸ் சின்னம்மா (கைதடி வடக்கு) தம்பதிகளின் மகனும், ஜெகதாஸ் ஜெயபாரதன் (கனடா) அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 18 Jan 2020 5:00 PM – 9:00 PM
Sunday, 19 Jan 2020 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Sunday, 19 Jan 2020 11:00 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Sunday, 19 Jan 2020 1:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ஜெயம் – சகோதரன்
Mobile : +16477042635

சயந்தன் – மைத்துனர்
Mobile : +14163181409

ரூபன் – மைத்துனர்
Mobile : +16479645132

சகி – மைத்துனி
Mobile : +16475544647

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply