செல்வி தரணி செல்வதுரை – மரண அறிவித்தல் – Notice

செல்வி தரணி செல்வதுரை – மரண அறிவித்தல்

Spread the love

பிரித்தானியா South Croydon ஐ பிறப்பிடமாகவும், South Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தரணி செல்வதுரை அவர்கள் 06-01-2020 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, லக்ஷ்மி தம்பதிகள், காலஞ்சென்ற நடராசா, நாகேஸ்வரி தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேத்தியும், செல்வதுரை மேனகா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், Dr.லக்‌ஷினி அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

இறுதி ஆராதனை
Wednesday, 22 Jan 2020 11:00 AM – 2:00 PM
Kingsmeadow
422A Jack Goodchild Way,
Kingston Rd,
Kingston upon Thames KT1 3PB, United Kingdom

தகனம்
Wednesday, 22 Jan 2020 3:00 PM
Putney Vale Cemetery and Crematorium
Stag Lane, Wimbledon, London, SW15 3DZ, UK

தொடர்புகளுக்கு
செல்வா – அப்பா
Mobile : +447956481526

தேவன் – சித்தப்பா
Mobile : +447868748303

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply