திருமதி வனஜா குலேந்திரன் – மரண அறிவித்தல் – Notice

திருமதி வனஜா குலேந்திரன் – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட வனஜா குலேந்திரன் அவர்கள் 08-01-2020 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்தையா, ராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகளும், குலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், கவிக்கா அவர்களின் அன்புத் தாயாரும், சண்முகசுந்தரம் (கனடா), காலஞ்சென்ற தில்லை நடராசா, கிருஷ்ணபிள்ளை (லண்டன்), கனகரட்ணம் (கனடா), கணேசலிங்கம் (கனடா), தேவிகா (கனடா), தவேந்திரம் (கனடா), தவசீலன் (கனடா), தயாளன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், நிஷானி, மீரா, சுமதி, பகீரதன், ஜெயரூபி, துஷித்தா, சகீலா, ரவீந்திரன், வசந்தா, லலிதா, சிவமலர், ஜெயமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சுஜீந்தன், சுஜீவன், லிஷாந்தன், ஜனனி, கயாளினி, லக்‌ஷகன், லக்‌ஷகி, கஹானா, மனோஜன், லிதுஜன், செளமியா, கர்னிகா, கரிஷ்மா, கனிஷ்கா, கவிலையா, கபிஷன், லக்‌ஷி, லக்‌ஷா, டிஷான், டிஷிக்கா ஆகியோரின் அன்பு மாமியும், சுலக்‌ஷினி, சுனிந்தன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-01-2020 திங்கட்கிழமை அன்று நடைபெறும். மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தேவிகா – சகோதரி
Mobile : +16473385894

சண்முகசுந்தரம் – சகோதரர்
Mobile : +16476280543

தவேந்திரம் – சகோதரர்
Mobile : +16472915447

கிருஷ்ணபிள்ளை – சகோதரர்
Mobile : +447701075802

கனகரட்ணம் – சகோதரர்
Mobile : +14166666102

கணேசலிங்கம் – சகோதரர்
Mobile : +14165698154

தவசீலன் – சகோதரர்
Mobile : +14165437834

தயாளன் – சகோதரர்
Mobile : +16475334187

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply