டாக்டர் குணநாதன் ஏகாம்பரம் – மரண அறிவித்தல் – Notice

டாக்டர் குணநாதன் ஏகாம்பரம் – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, மூதூர், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணநாதன் ஏகாம்பரம் அவர்கள் 14-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று Ottawa வில் காலமானார்.

அன்னார், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற ஏகாம்பரம் (Malaysia), பூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற தளையசிங்கம், விஜயலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும், நிர்மலா அவர்களின் ஆருயிர்க் கணவரும், நிராஜ், ஹேமதயானி, அமுதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரிஷாந்தி, ரோஜர் குகன்,ஜோனாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சண்முகநாதன், யோகநாதன், டில்லி ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், பிரேமளா, ராஜ்குமார், ரஞ்சித்குமார், மஞ்சுளா, வக்சலா மற்றும் காலஞ்சென்றவர்களான ஜெகத்குமார், ஷாமளா, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும், வனிதா, ஹரிஷ், எமிலி, கிரேஸ் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 19 Jan 2020 5:00 PM – 9:00 PM
Monday, 20 Jan 2020 12:00 PM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Monday, 20 Jan 2020 1:00 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Monday, 20 Jan 2020 3:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
நிர்மலா – மனைவி
Mobile : +4166257109

நிராஜ் – மகன்
Mobile : +16138512029

தயானி – மகள்
Mobile : +19054094407

அமுதினி – மகள்
Mobile : +19059032121

வக்சலா – மைத்துனி
Mobile : +16479293089

ரோஜர் குகன் – மருமகன்
Mobile : +14165645820

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply