செல்வன் குணநாதன் கெவின் – மரண அறிவித்தல் – Notice

செல்வன் குணநாதன் கெவின் – மரண அறிவித்தல்

Spread the love

சுவிஸ் kanton Aargau Niederlenz ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணநாதன் கெவின் அவர்கள் 17-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், குணநாதன்(வின்சன்) சிவமலர் தம்பதிகளின் ஏக புதல்வனும், அஸ்வினா, காலஞ்சென்ற அஸ்வினி ஆகியோரின் அருமைச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

முகவரி:
Zwingsteinweg 2,
5702 Niederlenz,
Switzerland

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 20 Jan 2020 8:00 AM – 9:00 PM
Tuesday, 21 Jan 2020 8:00 AM – 12:00 PM
Zwingsteinweg 2, 5702 Niederlenz, Switzerland

கிரியை
Tuesday, 21 Jan 2020 2:00 PM – 3:00 PM
Ref Kirche Niederlenz
Höhenweg 10, 5702 Niederlenz, Switzerland

நல்லடக்கம்
Tuesday, 21 Jan 2020 3:00 PM – 4:00 PM
Ref Kirche Niederlenz
Höhenweg 10, 5702 Niederlenz, Switzerland

தொடர்புகளுக்கு
வின்சன் – தந்தை
Mobile : +41764297347

குமார்
Mobile : +41763351078

கோகுலநாதன்(கோகுலன்)
Mobile : +41782245213

சிவநாதன்(சிவாஜி) – பெரியப்பா
Mobile : +41793311978

அமிர்தலிங்கம் – மாமா
Mobile : +41786296319

நித்யா – அத்தை
Mobile : +41788787289

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply