திரு சற்குணராஜா தம்பிராஜா (Rajan) – மரண அறிவித்தல் – Notice

திரு சற்குணராஜா தம்பிராஜா (Rajan) – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணராஜா தம்பிராஜா அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு தம்பிராஜா, மற்றும் நேசமணி தம்பிராஜா தம்பதிகளின் ஏக புதல்வரும், தேவமனோகரி அவர்களின் அன்புக் கணவரும், கண்ணா அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 25 Jan 2020 5:00 PM – 9:00 PM
Sunday, 26 Jan 2020 11:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

கிரியை
Sunday, 26 Jan 2020 12:00 PM – 2:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்
Sunday, 26 Jan 2020 2:30 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
நேசமணி – தாய்
Mobile : +14164144939
Phone : +19052706547

சிலோசனாதேவி – சித்தி
Mobile : +94779195740

தேவமனோகரி – மனைவி
Mobile : +94774914558

கண்ணா – தம்பி
Mobile : +94773127505

தாஸ்
Mobile : +16476319554

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply