திரு நல்லையா திருநாவுக்கரசு (மகாலிங்கம்) – மரண அறிவித்தல் – Notice

திரு நல்லையா திருநாவுக்கரசு (மகாலிங்கம்) – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா திருநாவுக்கரசு அவர்கள் 25-01-2020 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பாக்கியரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், புனிதமலர் அவர்களின் அன்புக் கணவரும், தனுஷியா (Teacher Adventist International School Vavuniya), சஞ்சீவன் (கனடா), லருஷியா (கனடா), கஜன்ஷியா (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், இராசதுரை (கொழும்பு), காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் மற்றும் சரஸ்வதி (கனடா), துரைராஜா (கனடா), பராசக்தி (கனடா), நடராஜா (பிரான்ஸ்) ஆகியோரின் ஆருயிர் சகோதரரும், குலகலாகரன் (வவுனியா), சுகந்திமலர் (கனடா), ஜெயந்தன் (கனடா), ஷீபத்மநாதன் (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற இராஜகுலேந்திரன், புஸ்பாரணி, சிவானந்தராஜா, தர்மேஸ்வரன், காலஞ்சென்ற விஜயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், புவனேஸ்வரி, புஸ்பவதி, விஜயாதேவி, காலஞ்சென்ற தர்மலிங்கம், சியாமளாதேவி, பாலசிங்கம், சூரியகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும், சறோஜினிதேவி, குலமணி, இந்திரா, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும், அம்பாலிகா (வவுனியா), லினோசாலினி (கனடா), யதுரன் (கனடா), கலிந்தன் (கனடா), சமீகா (கனடா), லாவிதன் (கனடா), கபிலாஷ் (கொழும்பு), றிதிலாஷ் (கொழும்பு), தனுலாஷ் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-01-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி. ப 02:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தனுஷியா – மகள்
Mobile : +94775514306

ஸ்ரீ – மருமகன்
Mobile : +94773500730

சஞ்சீவன் – மகன்
Mobile : +14372352235

யதுரன் – பேரன்
Mobile : +14167299690

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply