திரு இரத்தினம் ஶ்ரீஸ்கந்தராசா (சிறி) – Notice

திரு இரத்தினம் ஶ்ரீஸ்கந்தராசா (சிறி)

Spread the love

திரு இரத்தினம் ஶ்ரீஸ்கந்தராசா (சிறி)

வயது 42

கோப்பாய்(பிறந்த இடம்)

யாழ். கோப்பாய் மத்தி அல்லியவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் ஶ்ரீஸ்கந்தராசா அவர்கள் 01-06-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், யோகராசா, காலஞ்சென்றவர்களான சிங்கராஜா, கனகலிங்கம் மற்றும் உதயராசா(பிரான்ஸ்), பிறேமா(ஜேர்மனி), சிவராசா, சிலோனா, அற்புதராசா(மலேசியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், விகிதா, கவிதா, அனித்தா, ஜெமிலா, கல்ப்பனா, சோபனா, டினேஸ், நிஷாந்த், ஆர்த்தி, அயுக்சன், சன்சிகா ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும், தனுசியா, நிவேதா, லிலைக்ஸ்சன்நிறோ, சபீதா, சியானா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், புனிதவதி, சித்திராதேவி, ஆனந்தி, ஜெயராசா, சந்திரா, சற்குணராசா, தர்சினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெயராஜா(பிறேமா)
Mobile : +491783215782
Mobile : +497152399141

உதயராசா
Mobile : +33684290565

அற்புதராசா
Mobile : +60106687904

சற்குணராசா(சிலோனா)
Mobile : +94764822895

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply