திரு நகுலதாஸ் முகிலநாத்​ – மரண அறிவித்தல் – Notice

திரு நகுலதாஸ் முகிலநாத்​ – மரண அறிவித்தல்

Spread the love

சுவிஸ் Bern ஐப் பிறப்பிடமாகவும், Langenthal Huttwil வதிவிடமாகவும் கொண்ட நகுலதாஸ் முகிலநாத் அவர்கள் 30-01-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நகுலதாஸ், கங்காதேவி தம்பதிகளின் அன்பு மகனும், லோரேதானா அந்தொனிஅச்சி அவர்களின் அன்புக் கணவரும். யாழில், நகுல் ஆகியோரின் அன்புத் தந்தையும், றயின்நாத், லவன்நாத் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தங்கராஜா, சசி (கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும், சகாணா, கிரிசோத் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவகுமார் லங்காதேவி (சுவிஸ்) தம்பதிகளின் அன்பு பெறா மகனும், ஜெசிந்தா, ரயந்தா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும், காலஞ்சென்ற தவராஜா, சிவகாமி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 01 Feb 2020 8:00 AM – 6:00 PM
Sunday, 02 Feb 2020 8:00 AM – 6:00 PM
Monday, 03 Feb 2020 8:00 AM – 6:00 PM
Tuesday, 04 Feb 2020 8:00 AM – 6:00 PM
Geissbergweg 29
Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland

இறுதி ஆராதனை
Tuesday, 04 Feb 2020 11:00 AM – 1:00 PM
Geissbergweg 29,
4900 Langenthal, Switzerland

தொடர்புகளுக்கு
ராஜன் – அப்பா
Mobile : +41764191762

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply