திரு கணேசமூர்த்தி புஸ்பகாந்தன் – மரண அறிவித்தல் – Notice

திரு கணேசமூர்த்தி புஸ்பகாந்தன் – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட கணேசமூர்த்தி புஸ்பகாந்தன் அவர்கள் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகராஜா, ஆச்சிப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற நாகராசா, நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு பேரனும், கணேசமூர்த்தி மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், அபர்னா அவர்களின் அன்புக் கணவரும், அபிராம் அவர்களின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பத்பநேசன், மாலினி (சுவிஸ்), கஜலட்சுமி (பிரான்ஸ்), லஷ்சியா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், இரஞ்சன் (சுவிஸ்), ஜெயக்குமார் (பிரான்ஸ்), விக்கினேஷ்வரன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுஜர்னா (கனடா), சஜீர்னா (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சசிகரன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும், ரஜிக்கா, ரஜீன், டக்‌ஷன், டனுஜன், கோபிகன் ஆகியோரின் அன்பு மாமாவும், சஞ்சனா அவர்களின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 08 Feb 2020 3:00 PM – 4:00 PM
Sunday, 09 Feb 2020 3:00 PM – 4:00 PM
Monday, 10 Feb 2020 12:15 PM – 1:15 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Monday, 10 Feb 2020 9:30 AM – 11:45 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Monday, 10 Feb 2020 1:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
கணேசமூர்த்தி – அப்பா
Mobile : +33782420818

மல்லிகாதேவி – அம்மா
Mobile : +94711172312

அபர்னா – மனைவி
Mobile : +94771271306

மாலினி – சகோதரி
Mobile : +41552834603

லஷ்சா – சகோதரி
Mobile : +33751312488

ஜெயக்குமார் – மைத்துனர்
Mobile : +33781467191

லஷ்சியா – சகோதரி
Mobile : +16476413065

சுஜர்னா – மைத்துனி
Mobile : +16477677265

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply