திருமதி தினிஷா M பிரான்ஸிகோ – மரண அறிவித்தல் – Notice

திருமதி தினிஷா M பிரான்ஸிகோ – மரண அறிவித்தல்

Spread the love

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Staten Island New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தினிஷா எம் பிரான்ஸிகோ அவர்கள் 05-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ராயப்பன் பிரான்ஸிகோ சேவியர் ரஞ்ஜினி மெஸ்டிஜ் டான் தம்பதிகளின் அன்பு மகளும், சொர்ணமுத்து தங்கையா, அந்தோனி அம்மா அரில்ஸ் ஜிரோஜ் தம்பதிகளின் அன்பு மருமகளும், ஜெயராஜ் தங்கையா (சுரேஷ்) அவர்களின் அன்பு மனைவியும், ஜடேன், ஜேருஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும், எலிசபத் மேரி லூக் தினேஷ் அவர்களின் அன்புச் சகோதரியும், பரமேஷ்வரி தங்கையா, ராஜேஷ்வரி தங்கையா ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

முகவரி:
79 Kenmore Street, Staten Island,
New York 10312, U.S.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 13 Feb 2020 6:00 PM – 9:00 PM
Friday, 14 Feb 2020 6:00 PM – 9:00 PM
Matthew Funeral Home Inc
2508 Victory Blvd, Staten Island, NY 10314, United States

திருப்பலி
Saturday, 15 Feb 2020 10:00 AM – 11:00 AM
Church of Saint Rita
281 Bradley Ave, Staten Island, NY 10314, United States

நல்லடக்கம்
Saturday, 15 Feb 2020 11:00 AM – 12:00 PM
Fairview Cemetery
1852 Victory Blvd, Staten Island, NY 10314, United States

தொடர்புகளுக்கு
சுரேஷ் – கணவர்
Mobile : +13473482976

மேரி – சகோதரி
Mobile : +94762377455

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply