திரு பூரணலிங்கம் முகுந்தன் – மரண அறிவித்தல் – Notice

திரு பூரணலிங்கம் முகுந்தன் – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வதிவிடமாகவும் கொண்ட பூரணலிங்கம் முகுந்தன் அவர்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பூரணலிங்கம் ரத்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தேவப்பிரியா அவர்களின் ஆருயிர்க் கணவரும், நர்த்திகா அவர்களின் அன்புத் தந்தையும், ஜெயந்தன், தேவிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவத்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் பூதவுடல் 11-02-2020 செவ்வாய்க்கிழமை, 12-02-2020 புதன்கிழமை ஆகிய தினங்களில் Friedhof Grenchen, Tannhofstrasse 5, 2540 Grenchen, Switzerland எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 12-02-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணி தொடக்கம் பி.ப 02:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தம்பி
Mobile : +41788058836

நண்பன்
Mobile : +41779091956

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply