திரு இரத்தினசிங்கம் வசந்தகுமாரன் (வசந்தன்) – மரண அறிவித்தல் – Notice

திரு இரத்தினசிங்கம் வசந்தகுமாரன் (வசந்தன்) – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். சுன்னாகம் செட்டியார்வளவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், சுன்னாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் வசந்தகுமாரன் அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், சிவமணி தம்பதிகளின் மூத்த புதல்வரும், விஜயகுமாரன் (பிரான்ஸ்), கெங்காதேவி (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும், பாஸ்கரன் (நோர்வே), றஞ்சினிதேவி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விறாஞ், மிறாஞ், விமிக்கா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், பதுஷா, பிரம்மிஜா ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
விஜயகுமாரன் – சகோதரர்
Mobile : +33684570627

கெங்காதேவி – சகோதரி
Mobile : +4798822138

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply